சூரணம் எப்படி செய்வது

உலர்ந்த வேர், கிழங்கு ,பட்டை, இலை ,பூ ,கனி ,வித்து ,பிசின் முதலிய அனைத்தையும் இடித்து அதனை மிக மெல்லிய துணியால் அல்லது நுண்ணிய சல்லடையில் சலித்து எடுத்து மிக மெல்லிய பொடியை தயாரிப்பதே சூரணம் ஆகும்.

  • மருந்துகளை தனித்தனியாக இடித்து வேண்டிய அளவில் கலக்க வேண்டும்.
  • வறுக்க வேண்டிய பொருட்களை தனித்தனியாக கருகாமல் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  • எண்ணெய் சத்துள்ள பொருட்களை அம்மியில் அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • சர்க்கரை சேர்க்க வேண்டுமாயின் தேவையானபோது கலந்து கொள்ள வேண்டும்.
  • ஒரே நேரத்தில் கலந்து வைத்தால் மருந்தின் தன்மை கெடும்.
    சூரணத்தை அளவின்படி உட்கொண்ட பின் ஒரு மிடறு தண்ணீர் பருக வேண்டும்.
  • சூரணங்கள் 3 மாதம் வன்மையுடன் இருக்கும்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)