பாட்டி வைத்தியம் – முக விசீகரம் பெற. ( வயது : 18 முதல் )

200 கிராம் இஞ்சியை , தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி

அதனை 200 கிராம் தேனில் போட்டு நான்கு நாட்கள் ஊற விடவும்.

இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் ( 48 நாட்கள் ) தொடர்ச்சியாக சாப்பிட்டு வர முகம் பொலிவு பெற்று அழகு உண்டாகும்.

வசீகரிக்கும் அழகுடைய முகம் பெற இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இதனால் எந்த ஒரு உடல் உபாதைகளும் , பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.

முகம்,சருமம் பொலிவுடன் ஜொலிக்க

பின்குறிப்பு : இதனை நன்கு காய்ந்த கண்ணாடி ஜாரில் வைத்து பயன்படுத்த நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)