பசியின்மை ( குழந்தைகளுக்கும்,பெரியவர்களுக்கும் )

ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கி,

கால் லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து,

அதனை பாதியாகக் காய்ச்சி,

வடிகட்டி,

அதனுடன் பால் அல்லது தயிர் சேர்த்து,

காலை மற்றும் மாலை குடிக்கக் கொடுத்துவர நன்கு பசயெடுக்கும்.

பின்குறிப்பு: சுக்கு என்பது நன்கு காய்ந்த இஞ்சி ஆகும். இது அனைத்து பலசர கடைகளிலும் கிடைக்கும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு பராட்டா

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)