காய்ச்சல் மருந்
காய்ச்சல் மருந்து க...
கல்யாண முருங்கை இலை மற்றும் வெந்நீர்.
கல்யாண முருங்கை இலைகளை நன்கு கழுவி அதில் உள்ள சிறிய முட்களை நீக்கி வைத்துக் கொள்ளவும். அப்படி முட்கள் நீக்கப்பட்ட இலைகளை நன்கு கசக்கி அதன் சாற்றை தனியாக பிரித்தெடுக்கவும். அந்த கல்யாண முருங்கை இலைச் சாற்றில் இருந்து வெறும் 10 துளிகள் அதனுடன் 10 துளி வெந்நீர் கலந்து அதனை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம்.
இப்படி கல்யாண முருங்கை இலைச் சாற்றுடன் சிறிது வெந்நீர் கலந்து இரவு படுக்கப் போவதற்கு முன் கொடுக்கும் பொழுது, மறுநாள் காலையில் வயிற்றில் உள்ள அனைத்து விதமான பூச்சிகள் மற்றும் புழுக்கள் அனைத்தும் மலத்துடன் வெளியில் தள்ளப்படும். இதனால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் உள்ள நாட்பட்ட பூச்சிகள் மற்றும் புழுக்கள் முற்றிலும் அகலும்.
கல்யாண முருங்கை இலைச் சாறு மிக்ஸியில் அரைத்து எடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது.
3 Comments